அனுபவங்கள்
காலடியில்
தானாய்ச்
சேரும்.
மனத்தோரம்
புஷ்பிக்கும்
இனிய
கவிதை போல
பூக்கள்
காய்களாகி, கனிகளாகி விதைகளாகி
இது
அனுபவத்தின் வாழ்க்கை வரலாறு.
அனுபவத்தின்
மொத்த உருவமே
சுருங்கின
கன்னமும்
முதுமையும்தானோ
அனுபவத்தின்
விரல்களில்
ஏன்
கைத்தடி. ?
ஓ. அதற்கு
நடந்து சென்று
அனுபவமில்லையோ.?
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
வணக்கம்
அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))