எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

எதிரொலி



ஸ்லீவ்லெஸ் , ஷார்ட்ஸ் ,
லெக்கின்ஸ் அணிந்தவர்கள்
சிரித்துச் செல்கிறார்கள்,
பட்டுப்புடவை ஜிமிக்கி
அணிந்தவர்களைப் பார்த்து
அவை திரும்ப எதிரொலிப்பது உணராமல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...