செடிக்குள்
சித்திரை:-
தூணுக்குள்
வேர்பதித்த
செடிக்குள்
சித்திரை
தண்ணீரும்
விலகி ஓடும்
நிலவும்
வெள்ளையுரிக்கும்
அலைக்கரைகள்
அதிர்ந்து நிற்கும்
செடிக்குள்
சித்திரை
கடல்கள்
காய்ந்து போக
மேகங்கள்
வெளுத்து அலைய
காற்றே
கருகிப் போக
பூமி
வெடிக்க
செடிக்குள்
சித்திரை.
உணர்வுச்
சாகரம்
உரமெடுத்து
அலைய
கைவிரித்து
இரை பிடிக்க
செடிக்குள்
சித்திரை.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))