எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மனிதர்களைத் தேடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதர்களைத் தேடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 மே, 2013

மனிதர்களைத் தேடி..

பொழுதின் கழுத்து
என் கைகளில்

காற்று
பலூன்களாய்,
நீர்க்குமிழிகளாய்
உருமாற்றம் பெறும்.

வாணச் சத்தங்கள்
மனசுக்குள்.

வடமெனும்
உயிர் இல்லாச்
சவமாய்த் தேர்.

வெய்யில் குல்லாய்க்குள்
தேராய்
மனம்.

தெய்வம்
மனிதர்களைத் தேடி
திருவிழாக் கூட்டத்துள்..

31.12.1986 -- 6.10 PM.. வீட்டு டைரியில் கிறுக்கியது.
Related Posts Plugin for WordPress, Blogger...