எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேடுதல் வேட்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேடுதல் வேட்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தேடுதல் வேட்கை.

அலையாடுகிறது கடல்
தேய்ந்து ஒலிக்கின்றன
வார்த்தைச் சத்தங்கள்
தனக்குள் அமிழும் எண்ணங்கள்
குமிழாய் மறைகின்றன
சதுப்பாய்க் கிடக்கிறது மனம்
கடிகாரமுட்கள் தன்னைச் சுழற்றிச்
சவுக்கைகளாய்ச் சத்தமிடுகின்றன.
தேடுதல் வேட்கை
துரத்திக் கொண்டிருக்கிறது.
தூரப்போய்க் கொண்டிருக்கிறேன்
முகநூலிலிருந்தும்.
Related Posts Plugin for WordPress, Blogger...