எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
துளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 செப்டம்பர், 2016

துளி.

துளி மல்லிகை சுமந்தவள்
கடந்துபோகிறாள்.
கோடையை
நினைவுகூர்கிறது ஞாபகம்.
புழுக்கத்தை
நினைவுகூர்கிறது தேகம்
வியர்வையை
நினைவுகூர்கிறது நாசி.
பூவிதழ்களை
நினைவுகூர்கிறது நெற்றி

Related Posts Plugin for WordPress, Blogger...