எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கல் தெய்வங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல் தெய்வங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜனவரி, 2015

கல் தெய்வங்கள்.

இங்கே எல்லாமே குழப்பம்
கேள்வி கேட்க மட்டுமே
கற்றுக்கொண்ட மனிதர்கள்.
பதில் சொல்லத் தெரியாத
சொல்லமுடியாத கல் தெய்வங்கள்.
யோசனை என்பதே இல்லை
இருவிடத்தும்.  

-- 82 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...