எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கலைந்து கொண்டிருக்கிறது காற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைந்து கொண்டிருக்கிறது காற்று லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜனவரி, 2015

கலைந்து கொண்டிருக்கிறது காற்று:-

கலைந்து கொண்டிருக்கிறது காற்று:-

சீர்கெட்ட மூச்சில்
சிறிதும் பெரிதுமாய்
உவப்பு கசப்பு
உறவு நிறைவு
உற்றம் சுற்றம்
உலைத்தும் கலைத்தும்.

அண்டம் நிரப்பிய
பிராணக் குழாயிலிருந்து
பிண்டம் நிரப்பி
பின்னொரு உடலாய்
உலவிக் கலவிப்
புதுப்பித்தும் நெகிழ்ப்பித்தும்

புல்தரைப் பனித்துளியிலிருந்து
வெய்யில் கதகதப்போடு
பச்சையம் சுமந்து
உடலுள் சுழன்று
உள்ளும் புறமும்
இனித்தும் தனித்தும்.

Related Posts Plugin for WordPress, Blogger...