எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கண்டாங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டாங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

கண்டாங்கி

கழுத்திலே கருகமணி
காதோரம் சம்பங்கி,
இடுப்பிலோ கண்டாங்கி,
இதயத்திலே காண்டாமணி
சருகுச் சீலை சரசரக்க
சேவக்கொண்டை அசைந்தாட
கருதறுக்கப் போறவளே
கால்வீசும் வேகத்துல இளந்
தோள் என்னை அழைக்குதடி
துணையாகக் கூட்டிப்போ
Related Posts Plugin for WordPress, Blogger...