டைரிக் கிறுக்கல்கள்.
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அன்பு மழை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு மழை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
அன்பு மழை
அன்பு மழை
அதிகப்படியும் அடிக்கடியும் பெய்து
வெளிப்புறச் சுவர்களில்
படரவிடுகிறது கருஞ்சாந்தை
பலவீனச் சுவர்வழி
உட்புறமும் ஊடுருவி
கரும்பூச்சு ஓவியங்களும் கிறுக்குகிறது
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)