எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

பேரழகுப் பொட்டு..

ஜவ்வரிசிச் சாந்து
கரிசலாங்கண்ணிக் கண்மை
திருஷ்டிப் பொட்டு அப்பியும்
அதிகமாகிறதே பேரழகு..
உன் குட்டிக் கன்னக் குழிச்சிரிப்பில்..

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

காதலி என்று பொருள் கொள்வதா? குழந்தை என்று பொருள் கொள்வதா? நான் பின்னதை எடுத்துக் கொண்டேன். ரசித்தேன். அருமைக்கா.

TNPSCGK Editorial Team சொன்னது…

நன்று.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி தங்கம் பழனி

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...