எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஸ்க்ரீன் சேவர் சிறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்க்ரீன் சேவர் சிறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஸ்க்ரீன் சேவர் சிறை.

கோவில் கோவிலாய்ப் போய்
சாமி பார்த்துக் கொண்டிருந்தேன்.
வீட்டுள் சிறைவைக்க இப்போது சாமி
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நானோ கைபேசியைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எப்போது ஸ்வைப்பினாலும்
ஸ்க்ரீன் சேவரில் ஒளிந்து விரிந்து சிரிக்கிறார்
  
Related Posts Plugin for WordPress, Blogger...