எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
விட்டுப் போனவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விட்டுப் போனவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 மார்ச், 2016

விட்டுப் போனவை:-



விட்டுப் போனவை:-

எல்லாம் பொறுக்கி எடுத்தபின்
நான் மட்டும் பொறுக்கப்படாமல்
எழுதியெழுதி அனுப்ப
மறந்துபோன கடிதம்.

சூழ்நிலைகள் என் நிகழ்காலத்தை
சுவடுகளாக்கிக் கொண்டிருக்கும்.

நீர் பருகும்போதே ஆவியாகும்.

சூரியனிலிருந்து பசுமை உறிஞ்சப்படுவதும்
வெளிக்கொட்டப்படுவதுமாய்.

வைரத்தைப் பட்டை தீட்டுவதற்குள்
காணாமல் போன த்ர்.

-- 85 ஆம் வருட டைரி
Related Posts Plugin for WordPress, Blogger...