சின்ன வேலை:-
என் ஃப்ரெண்ட் ஜோதி கேட்டாள் ஏண்டி உன்னால இந்தச் சின்ன வேலையக்
கூடவா செய்யமுடியலைன்னு. நானும்தான் கேக்குறேன். ஏங்க என்னால இந்தச் சின்ன வேலையைச்
செய்யமுடியலைன்னு. பிறகு நான் அவளிடம் சொன்னேன். ஏண்டி என்னாதான் இந்தச் சின்ன வேலையைச்
செய்யமுடியல. நீதான் என்னைவிடப் பலமானவளாச்சே. நீயாவது இந்தச் சின்ன வேலையைச் செய்யக்கூடாதான்னு.
நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணா நான் இந்தச் சின்ன வேலையை ரொம்பச் சீக்கிரமாய் முடிச்சுருவேன்
அப்பிடீங்கிறேன். உடனே அவ இந்தச் சின்ன வேலையை முடிக்க நானும் கூட வேணுமாக்கும். ?