எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
யாமத்தின் கானகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாமத்தின் கானகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 செப்டம்பர், 2016

யாமத்தின் கானகம்.

மழைப்பொறி பறந்து
வெள்ளத்தீயில்
விட்டில்களாய் மனிதர்கள்.

****************************

முத்தமிடத் துடிக்கிறது கடல்
அலை இதழ்களை மலர்த்தி.
கல்லிலிருந்து வெடித்துத்
துடிக்கிறது தேரை இதயம்.
இரண்டின் நோவும் நொடியும்
வேறு வேறல்ல.
இருந்தும் இரண்டும் ஒன்றல்ல.

********************************

பகலின் அரவங்களுக்குள் 
ஒளிந்த சுயம் 
யாமத்தின் கானகத்தில் 
பேரோலி எழுப்புகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...