எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மைனாவிந்தூதும் பயணத்தின் வாசனையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைனாவிந்தூதும் பயணத்தின் வாசனையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மைனாவின் தூதும் பயணத்தின் வாசனையும்.

தூரமாய் நிற்கும்
தென்னைகளுக்கிடையில்
தூதுபோய்க்கொண்டிருக்கிறது
ஒரு மைனா. 

சில அலுமினியப் பறவைகள், 
சில இரும்புப் புரவிகள், 
சிலதுருப்பிடித்த ட்ராகன்கள் 
எப்போதும் காத்திருக்கின்றன . 
தேகமெங்கும் ஆரோகணித்திருக்கிறது 
பயணத்தின் வாசனையும் 
இரும்பின் ருசியும்.
Related Posts Plugin for WordPress, Blogger...