எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மூச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மூச்சு.



ஏ.. ! தூங்குமூஞ்சி மரமே !
இரவில் உன் இலைகள்
மூக்கை மூடிக்கொண்டு
தூங்கிவிட்டால்
நீ மூச்சுக்கு என்ன செய்வாய்..
கொஞ்சம் சொல்லேன்.

-- 80 ஆம் வருட டைரி.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

மூச்சு

கம்பிக்கும்
கயிற்றுக்கும் நடுவில்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன
சில மூச்சுக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...