எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மரத்தின் நிழலில் சில நேரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரத்தின் நிழலில் சில நேரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 அக்டோபர், 2015

மரத்தின் நிழலில் சில நேரங்கள்



மரத்தின் நிழலில் சில நேரங்கள் :-

சில ஒளிக்கற்றைகள் பிரிகின்றன.
மரங்களின் இலைக்குடைத் தடுப்பினால்
சில ஒளிக்கற்றைகள் பிரிகின்றன.

இவை மரத்தின் கிழவாய்களாம்.
மரக்குழந்தையையீன்ற மண் தாய்க்கு
ஆதவக் கணவனின் முத்தக் காணிக்கைகளாம்.


மரங்களின் பட்டைகளில்
இந்த கவிச்சிற்பங்களைச்
செதுக்கியது யார் ?

மலைகளின் மனக்குகைகளில்
கவிதை ஒளியைப்
பதித்தது யார். ?

ஆயிரம் முத்தங்கள் :-

நெருப்பின் பவழ இதழ்கள்
உடலில் பூப்பொறித்து
ஆயிரம் முத்தங்கள் 
மரக்கிளைகள் பற்றியெரிய..

-- 85 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...