எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மதுவரக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுவரக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 செப்டம்பர், 2016

மதுவரக்கம்.

தித்திக்கின்றன
தவழ்கின்றன
தழுவுகின்றன
திகட்டுகின்றன.
தாப்பூ தாமரைப்பூவென
தாய்ப்பு காட்டி மறைகின்றன
மதுவரக்க வார்த்தைகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...