எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புரியாத புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரியாத புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2015

புரியாத புத்தகம்:-



புரியாத புத்தகம்:-

தாமரை இலைத் தண்ணீர்
யாரும் ஒட்டிக்கொண்டு விடுவார்களோ
என்ற பயத்தில் ஏன்
நத்தைச் சுருங்கலாய்
அடங்கிப் போனாய்
நீ ஒரு திறந்த புத்தகமானாலும்
கண்ணைக் கலங்க வைத்து
எழுத்துக்களைக் கசங்க வைக்கும்
புரியாத புத்தகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...