எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பஸ்நெரிசலில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஸ்நெரிசலில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

பஸ்நெரிசலில் :-



பஸ்நெரிசலில் :-

கண்ணுக்குள்ளே
ஒரே தூசிக்குளம்.
பொரித்தெடுத்த கடலையின்
உப்புப் பொறிச்சலாய்
வியர்வைக் காலங்கல்.
பசபசத்து ஒட்டிக் கொள்ளும்.
கசகசத்து அப்பிக் கொள்ளும்.
குவியல் குவியலாய்
மூஞ்சியில் எண்ணெய் வடிசல்.
கனிந்த குலைவாழைப் பழங்களாட்டம்.
கொளகொளத்து உருகி உதிரும்
மாமிசக் கும்பல்
பிதுங்கி வெளிவந்தால்
ஆள் பாதி ! ஆடை பாதி. ! மீதி..?

-- 85 ஆம் வுடைரி

Related Posts Plugin for WordPress, Blogger...