எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
படைப்புகளோடு படைப்பாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படைப்புகளோடு படைப்பாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 அக்டோபர், 2015

படைப்புகளோடு படைப்பாக



இது வேதனையானதுதான்
ஒரு கவிஞன்
சுண்டுவிரல் நுனியில்
அலட்சியப்படுத்தப்படுகிறபோது
அவன் மனம் நத்தையாய்
வருத்தக் கூட்டுக்குள்
சுருண்டு அழும்போது
அது
மனம் பிசையக் கூடியதுதான்.
கண்கள் பொங்க
அலட்சியப்படுத்தப்பட்ட
படைப்புகளோடு படைப்பாக
கவிஞனும் நிற்கிற போது
அது சொல்லமுடியாத துயரம்தான்.

-- 82 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...