எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நெகிழும் மணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெகிழும் மணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 மே, 2022

நெகிழும் மணல்

சிதறும் அலைகளுக்குள்
கைபிடித்துச் செல்ல உன்னால் முடியும்
நனையும் அச்சமின்றிக்
காற்றைப் போல் வருகிறேன்
வெள்ளித் துகள்களாய் நம்மை
வரைந்து கொண்டிருக்கிறது சூரியன்
கால தேச வர்த்தமானம் இன்றிக்
கரைந்து ஓடுகிறோம் கரைகள் எங்கும்
பாதங்களின் கீழ் நெகிழ்ந்து நெகிழ்ந்து 
கடலுள் தன்னை மறைத்துக் கொள்கிறது மணல்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...