எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நிலாவின் ரேகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலாவின் ரேகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜனவரி, 2024

நிலாவின் ரேகைகள்

சூரிய நெசவில்
வெளிச்சக் கோலங்கள்

பிரதிபலிக்கும் நீரில்
கண்ணாடிக் கோலங்கள்

மாலை நீல ஆகாயத்தில்
செம்மண் கரை கட்டல்

பால் ஒளிக் கோலமிடும்
நிலாவின் ரேகைகள்

பச்சையங்கள் முகத்திலோ
விடியலின் பனித்துளிக் கோலங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...