எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நிலவு மீனும் உயிப்பூவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலவு மீனும் உயிப்பூவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நிலவு மீனும் உயிர்ப்பூவும்.

இருள் நதியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
நிலவு மீன்..

************************

மழைக்குள் குடை
குடைக்குள் காதல்..

***************************

உயிர்ப்பூ...
தளைகளைத் தகர்த்துத்
துளிர்க்கிறது காதல்.
Related Posts Plugin for WordPress, Blogger...