எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நண்பனே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்பனே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூன், 2015

நண்பனே:-


 
நண்பனே:-

கடவுள் பறவைகளுக்குச்
சிறகு கொடுத்துக்
கூண்டையும் காண்பித்தார்
நீ தேர்ந்தெடுத்தது பின்னது
சீக்கிரம் போ
இங்கிருந்து.
சிறகுதிர்த்து விட்டுச் சுயம் விரித்துச்
சுருண்டுகொள் உன் கூண்டுக்குள்.

-- 1985 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...