எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நட்புத் தத்துவம்‬ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்புத் தத்துவம்‬ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

நட்புத் தத்துவம்‬

என்னை உனக்குப் பிடிக்கும்
உன்னை எனக்குப் பிடிக்கும்
நம் இருவரின் ஜாதிக்கும்
நம்மைப் பிடிப்பதில்லை.
ஒருவரை வைத்து
ஒருவரை எய்துகொண்டிருக்கிறது
தன் வெடிப்பொருளாய்.
வெடித்துச் சிதறும்போதும் உணர்கிறோம்
நீ வேறு நான் வேறு 

நட்பு வேறு அல்ல
திருத்தியமைக்கப்படாத 

யதார்த்தமும் எண்ணப்போக்குகளும்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...