எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திரு நீறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரு நீறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 டிசம்பர், 2014

திரு நீறு.

திருநீறு

அறிவை அளிப்பது நீறு
ஆசை அழிப்பது நீறு
இன்பம் அளிப்பது நீறு
ஈகை அருள்வது நீறு
உறவை அறுப்பது நீறு
ஊக்கம் அளிப்பது நீறு
எங்கும் மணப்பது நீறு
ஏக்கம் அழிப்பது நீறு
ஐயம் அறுப்பது நீறு
ஒற்றுமை அருள்வது நீறு
ஓம்காரம் அருள்வது நீறு
ஔடதம் அளிப்பது நீறு
இஃதே பழம்நீ இராஜ அலங்காரன் பாதம் பட்ட திருநீறே.

Related Posts Plugin for WordPress, Blogger...