எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 டிசம்பர், 2019

தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்கள்.

கண்ணுக் குட்டி, செல்லம், வெல்லம், லட்டு
கைபேசியில் முகம் காட்டும்
பிள்ளைகளைக் கண்டதும் துள்ளிவரும் கொஞ்சல்கள்
மருமக்களின் காதுக்கு எட்டிவிடுமுன்
வெட்கப்படும் மகன்கள் கோபிக்குமுன்
எதில்பொத்தி வைப்பது
எப்படி மறைப்பது.
தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்களை.
  
Related Posts Plugin for WordPress, Blogger...