எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தட்ப அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தட்ப அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 செப்டம்பர், 2016

தட்ப அறிவிப்பு

தொடுவானம் கானல்நீர்
இருந்தில்லாதிருக்கும்
இரண்டுங்கெட்ட
இளவயதுக் கவர்ச்சி

தனக்காயல்லாமல்
தட்ப அறிவிப்புக்காய்
தன்னை நிரப்பித்
தோகை விரிக்கும் மயில்.
Related Posts Plugin for WordPress, Blogger...