எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கூந்தற் பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூந்தற் பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2016

கூந்தற் பெண் :-



கூந்தற் பெண் :-

முகம் சுழிப்பின் வளையங்களாய்,
பால்கோவாச் சுருள்களாய்
முதுகைக் குசலம் விசாரிக்கும் கங்கை வளைவாய்
அல்வாவின் எண்ணெய்க் கசிவாய்
குதிரையின் பிடறிப் பரவலாய்
கறுப்புச் சாயம் பூசிய நீர்வீழ்ச்சியாய்
சின்னப்பெண்ணின் மழுப்புச்சிரிப்பலின் இனிமையாய்
இடையில் சரசமிடும் நெளிவாய்
தொடையைத்தட்டித் தாளம்போடும்
கொண்டையின் நுனிமுடிச்சாய்ப் பரந்து
திரிந்து கும்மாளமிட்டு நர்த்தனமிடும்
இந்த முடிப்பெண்மீது தணியாத ஏக்கம் ஏற்படுவதேன். ?

-- 85 ஆம் வுடைரி

Related Posts Plugin for WordPress, Blogger...