எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குழந்தைச் சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைச் சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஏப்ரல், 2012

குழந்தைச் சூரியன்..

பல வண்ணப் பறவைகளை
பச்சை மரங்களை
பழுப்பு நிறச் சாலைகளை
பனியுமிழ்ந்து பூசித்துடைத்து
தங்கநிறமாய் உயிர்ப்பிக்கிறது
குழந்தைச் சூரியன்.
Related Posts Plugin for WordPress, Blogger...