எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கிடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கிடை.

வெள்ளாட்டுக்குட்டிகளாய்
மேய்கின்றன மேகங்கள்.

துணைக்கு மேய்கிறது
மஞ்சள் வெய்யிலும்.

ஈரவால் குட்டியாய்
கொறிக்கிறது விழுதுகளை ஊதக்காற்றும்.

மழைக்கோல் நனைக்கத்துவங்க
கிடைக்குள் அடங்குகின்றன வானவில்லாய்.


Related Posts Plugin for WordPress, Blogger...