எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கத்திரிப்பூத் தாவணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கத்திரிப்பூத் தாவணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 அக்டோபர், 2015

தாவணி



கத்திரிப்பூத் தாவணி :-

காற்றலைகளில் நர்த்தனமிட்டு
நைட்லாம்பின் நீல ஒளியில்
பூதநிழலைப் பிரசவித்த களைப்பில்
தூசியாடை உடுத்திருந்த
அந்தக் கத்திரிப்பூத்தாவணி
லேசாய் எரிச்சற்பட்டது.
என்ன பெண் இவள்
என்னை மார்பில் தவழ
உரிமை தராவிட்டாலும்
அவள் பாதம் படும் தரையை
மெழுகவாவது எடுத்துப் போடக்கூடாதா. ?
அவள் கரத்தை ஸ்பரிசிக்கலாமே என்று. 

-- 82 ஆம் வருட டைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...