எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கடைசி விருந்து/யூதாஸ் நாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடைசி விருந்து/யூதாஸ் நாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 செப்டம்பர், 2016

கடைசி விருந்து/யூதாஸ் நாக்கு. :-

கடைசி விருந்து/யூதாஸ் நாக்கு. :-

வார்த்தைப் பந்திகளில்
வேண்டாத ரணகளம்.
எப்போதும் முட்களுடன்
ஒருவரை ஒருவர்
நீட்டிக் குத்த வாகாய்.
உறவிருக்கும்போதே
கிளையறுத்துக் கொண்டிருக்க
எப்போது எப்போது எனக்
காத்திருந்தது வாய்த்துவிட
நாசுழட்டி ருசிக்கும்போது
நிணநீர்சூழ தன்னையே
வெட்டாமல் வெட்டியெறிந்த
இரத்த விருந்து.
கண்ணீர் உப்பாலானதல்ல
இரத்தத்தாலும்தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...