எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஓடும் ஒளியும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓடும் ஒளியும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மே, 2013

ஓடும் ஒளியும்.

ஓடுகளைச் சுமப்பதில்
பிரியம் உனக்கு..
ஒளித்துவைக்கிறேன்
நீ வெளிவந்த ஓடுகளை..
உன் புன்னகையின் ஒளியில்
பூக்கிறது சூரியன்..
கலகலக்கிறது நதி
சலசலக்கிறது பறவை.
ஒளியெடுக்கிறது நிலா..
கண்கூசத் திரும்பத்
தேடுகிறாய் உனதான ஓடை.
ஒளித்துவைத்த நானே
உன் பார்வைக்கெட்டாது
கிட்டிவிடக்கூடாதென
ஒளியத் துவங்குகிறேன்
நீ ஒளிர..

Related Posts Plugin for WordPress, Blogger...