எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஒப்புக் கொடுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒப்புக் கொடுத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 செப்டம்பர், 2016

ஒப்புக் கொடுத்தல்.

ஒரு மரம் முழுமையாக
ஒப்புக் கொடுக்கிறது
பூமிக்குத் தன்னை
தன் கிளையை, இலையை
காயைக் கனியை.
ஒரு விரக்தியற்றமனம் தன்னை
ஒப்புக்கொடுப்பதைப் போல. 

Related Posts Plugin for WordPress, Blogger...