எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

எக்காலம்

வல்லமனம் வெறும்பொய்கள்
வாட்டுவது இக்காலம்.
வஞ்சனைகள் சூழாது
வாழ்ந்திருப்பது எக்காலம்.
வந்தவினை தாக்காமல்
வழி செல்வது எக்காலம்
நல்லமனம் நலியாமல்
நாமிருப்பது எக்காலம்.
Related Posts Plugin for WordPress, Blogger...