எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஊரும் மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊரும் மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஏப்ரல், 2022

ஊரும் மனிதர்கள்

மரவட்டையாய் ஓடும்
ரயிலுக்குள்
எறும்புகளாய் ஊரும் மனிதர்கள்.
ஒவ்வொரு புகைவண்டி நிலையமும்
எறும்புகளைச் சூல்கொண்ட
புற்றுக்களாய்
நகரத்தின் தெருக்களில்
வாழ்வுத் தேட்டையில் அலைந்து
சூலுக்குள் மறைகின்றன எறும்புகள்
சூலைச் சுற்றியுள்ள பொந்துகளில் சதாநேரமும்
தேனடைக்கான கனவுகளோடு வாழ்ந்து
மரிக்கின்றன எறும்புகள்

 
Related Posts Plugin for WordPress, Blogger...