எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உப்புச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உப்புச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஏப்ரல், 2012

உப்புச்சுவை.

வியர்க்க விருவிருக்க
உப்பு மறந்து உனக்காய் நான் சமைக்க..
என் நெற்றி வியர்வை துடைத்து
முத்தமிட்டு உதடு மடித்து
உப்பைச் சுவைத்து
ஓரக்கண்ணால் நீ சிரிக்க
உவகையில் ஓயாமல்
நெஞ்சப்பாரடிக்கிறது..
Related Posts Plugin for WordPress, Blogger...