எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அவளும் நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவளும் நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஜனவரி, 2016

அவளும் நானும்.



நானும் அவளும் தனித்தனித் தீவுகளில்.என்னை பொறுத்தவரையில் தற்போது இளைஞித்தனம் மேற்கே மறைந்துகொண்டிருக்கிறது. ஒரே அந்தகாரம்.

திரும்பத் திரும்ப கணங்களின் ஆமைப் பிரயாணத்தில் பயணிகளாகவும் செலுத்துநர்களாகவும் பாட்டியும் நானும். நானும் பாட்டியும்.

ப்ராமிஸ்னு கேக்கப் போறதில்லை. உன் பதில் உண்மையா இருக்கும்கிற உறுதிதான் எனக்குள். WE HAVE HAD ENTIRELY DIFFERENT OPINION IN EVERY ASPECT. SO PLEASE  .WAIT MA .

-- 85 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...