எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அமைதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

அமைதி



அமைதி
==========
குரங்கு பிய்த்த பூ
சிதறிக் கிடக்கும்..
விளக்கின் பிடறிக்குப் பின்னால்
பல்லியாய் இருக்கும். 

வெளிச்சப் பாதுகை பார்த்துத்
தாமரை அகலிகைக் கல்லாய்
கிடக்கும். 

கிளைகள் இலையோடு
பிணைந்து உதிர்ந்து போகும்


Related Posts Plugin for WordPress, Blogger...