எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அபிஷேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபிஷேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அபிஷேகம்

அபிஷேகம் நடந்தது
ஆஞ்சநேயருக்கு
பாலால் தேனால்
எங்களுக்கும்
வெய்யிலால்.
டெரசின் கீழ்
ஏசிப் படுதாவுக்குள்
அனுமார் அமர்ந்திருக்க
வெளிச்சப் படுதா
எங்களுக்கும்.

-- 86 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...