எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அண்டம் சுருளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்டம் சுருளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 மார்ச், 2016

அண்டம் சுருளும்



அண்டம் சுருளும்
விண்வெளி நட்சத்திரங்களுடன்
தூளாய் உதிரும்
கைகளுக்குள்ளும் கால்களுக்குள்ளும்
கட்டிடங்கள் கட்டப்படும்
அன்பும் சத்தியமும்
அஸ்திவாரத்துள் அமுக்கப்படும்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
உரிமை கொண்டாடி
நாடுகள் சண்டை போடும்
கலியுக குருஷேத்திரத்தில்
தீமையும் நன்மையும்
சேர்ந்தே சாகும்.

-- 85 ஆம் வுடைரி. 

Related Posts Plugin for WordPress, Blogger...