கட்டவிழ்க்காத அணை
அணையை அளப்பதைத் தவிர
வேறென்ன இருக்கிறது,
அலகில் மீன் ,
ஓய்வெடுக்க மதில்
ஓய்ந்தமர ஒற்றைக் கிளை..
கட்டியணைப்பதுமில்லை
வெட்டி விடுவதுமில்லை..
கால் விரைத்த மீனாய் மாறி
மிதக்கும் வரை
கட்டவிழ்த்து விடுவதில்லை அணை
தன்னைச் சுற்றும் பறவையை..
5 கருத்துகள்:
அருமை சகோதரி...
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமை! ரசித்தோம் ரசித்தோம்...
நன்றி கீத்ஸ் & துளசி சகோ :)
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))