எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முகர்தலும் முத்தமிடுதலும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகர்தலும் முத்தமிடுதலும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 மே, 2013

முகர்தலும் முத்தமிடுதலும்.

முகமகரந்தம் சுற்றி
வெய்யில் பூ விரிக்கிறது..
இமை இதழ்கள் வழி
வழிகிறது வியர்வைத் தேன்.
காற்றில் கலையும்
குழல் ஆடுகிறது இலைஇலையாய்..
முகர்தலும் முத்தமிடுதலுமாய்
விருப்பமற்று நகர்கிறது பொழுது..
Related Posts Plugin for WordPress, Blogger...