எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மனச்சில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனச்சில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 நவம்பர், 2014

மனச்சில்

ஆத்மா நிர்வாணம்
அழுக்குக் கரைகளுடன்

கரைதொறும்
கரைதொறும்
பூக்கள் நுரைகளுடன்.

வலுவிழந்துபோன
மரச்செதிள்கள்
தண்ணீரில்
மனச்சில்லுகளாய்.

-- 84 ஆம் வருட டைரி.
Related Posts Plugin for WordPress, Blogger...