எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பொய்முகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொய்முகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூன், 2015

பொய்முகங்கள்

பொய்முகங்கள்
உரித்துப் பார்க்கக்
கண்ணீர் வடிந்தது.
உரிக்க உரிக்க
ஒன்றுமில்லாமல்
கண்ணீரின் எச்சம்காய
மிச்சமேதுமில்லாத
ஒன்றை விட்டுவிட்டுப்
போயிருக்கலாம்
சுருங்கும் தோல்களாவது
பற்றி இருந்திருப்பார்கள்
சூதையே கவசமாய்ச்
சுற்றிக் கொண்டிருந்தவர்கள்.
கவனப் போலிகள்கூட
உப்புத் தடங்களாய்
உறைந்திருக்கின்றன.
உள்ளக் கொள்முதல்.
Related Posts Plugin for WordPress, Blogger...