எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நெத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 மார்ச், 2012

நெத்து

நாய்கள் உருட்டிய
தென்னங்குலைகள் ஒருநாள்
நீரற்று முற்றி விழுந்து
புழுக்களும் ஊர்ந்து
தின்னவொட்டாமல்
இறுகிக் கல்லாகி
வெடித்து வேம்பாகி
கர்த்தாவென்ன
எதுவும் உயிர்ப்பிக்க இயலா
முதுமையில்..
Related Posts Plugin for WordPress, Blogger...