எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
துயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 டிசம்பர், 2013

துயில்



நட்சத்திரப் பூக்கள் தூவிய

இரவுப் பாயில்

நிலவுத் தலையணையில்

புரண்டு படுத்துத்

துயில்கிறது மேகம்.

சனி, 11 பிப்ரவரி, 2012

துயில்

கண் சொக்கித் துயில்கிறேன்.
தாலாட்டிய புத்தகமும்
களைத்துத் துயில்கிறது என்மேல்


Related Posts Plugin for WordPress, Blogger...